
உயிரின் எல்லையை
உணர்ந்துகொல்ல
உலாவச் சென்றேன்
உள்ளத்தைக் கலட்டி வைத்து.........
உணர்வுகளை பதுக்கி வைத்து ....

நடக்க நடக்க,
நீண்டது தூரம்.
கடக்கக் கடக்க,
மீண்டது பாதை.
விளக்க விளக்க
தொடர்ந்தது நிழல் ......
நிழலை தடுக்க
குடை பிடித்தேன்
நிலவை மறைத்தது
குடை எந்தன்.......
குடையை மடிக்க

கிளை மரத்தின்
கீலே நான்.....
கிளை சிந்தும் பனி குளித்தேன்,
இலை மழையில் நனைந்துகொண்டு....
கிளையின் கீளே
ஒரு வேளி
குடையுடன் நானும் அங்கே..
ஒரு உயிர் தான் அங்கு
கிடந்தது
ஓய்ந்து போன
குடைக்காரி அது தான் நான் !
வேளியில் சாய்ந்துகொண்டு
வேடிக்கை பார்க்கிரேன்
வேதனை கொட்டுகின்ற
வானத்தை குளிர்
வன்னம்
வாட்டுகின்ற கவலை அது......
பனிக்கண்ணீர்
பினி சேர்க்க

பிறை நிலவை
வாசம் கொண்ட
பூக்களுக்கும் இன்று
வாடிட நேருமோ.......
உயிரை மட்டும் கொண்டு வந்து
உள்ளம் தேடினேன் நான்
உள்ளம் இழந்த வானுக்கு -புது
உள்ளம் கொடுக்கத் தான்
நிலவு நிலைக்கவில்லை
வானத்தில்
நினைவு திரும்பவில்லை
வானுக்கும்
நிலவை எடுத்துபைபாஸ் கொடுக்க- என்
இதயம் தேவை
இருதய தானம் கொடுக்க


வானத்தின்
கடைசி மூச்சு
காற்றாக........-என்

இரவல்
குடை
கிளிந்து போனது
இருட்டுப் பனியில்
இரட்டை வேலியில்
இருந்துகொண்டு............
இலை குலிக்கிரேன்......

இருதயம் வைத்த இடம்
இன்னுமே கிட்டவில்லை...........
இன்னுமே தேஙிய என்
இருதயத்துடிப்பு-ஒரு
இருல் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு.........
என்
சொப்பனக்கூடின் சொல்லாத பக்கம் அது
Shiny short glitter dress in elegant halter top design.USD$48.00 Short Glitter Dress


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக