Buying OR Selling Cars?

Buying OR Selling Cars?

திங்கள், 28 அக்டோபர், 2013

கண்ணிக் கவிஞன் நானானேன் !

My Dear,  I can’t hear you.  What you do speaks so loud that I cannot hear what you say.  So speak to me with your actions, not your words. Speak to me with your doings, not your mouth. Speak to me with your hands, not your voice.  For your actions drown out what you say to the point that that’s all I hear.


எழுத எடுத்த எழுதுகோல்
என்னம் எழ எரிந்து போக
கண்ணேர் துளி கலங்கிக்
கரைந்து கருகிடாமல் காத்துக்கொல்ல
எழுத வைத்த மை தெறித்து
எழுத்துப் பிலை எங்கும்  சிதர
அழித்து அதை திருத்தி எழுத.....

சொப்பனத்தை மரந்துவிட்டேன்
இப்பொழுதே திரந்து பார்த்தேன்
சொட்கல் இல்லை இன்னும் சொல்ல
இருதயத்தில் அள்ளிக்கொள்ள
அப்பொழுதே கிள்ளிக்கொள்ள
தப்பியதேன் எந்தன் உள்ளம் ?

காகிதங்கல் தொலைந்து போக
தாகித்த பேனை நுனியை
காற்று வந்து காய்த்துப் போக
ஏற்றி வைத்த மெழுகுச் சுடரும்
காற்றினாலே அணைந்து போக

கானகத்தில் மரக்கிளை மேலே
காற்றில் அசையும் சருகானேன்
தேனதுவும் மேனி பொழிய
தென்றல் நாணி என்னைக் கிள்ள
வின்னில் பரக்க மரம் தடுக்கும்
கண்ணிக் கவிஞன் நானானேன் !

எழுதுகோலே நே எங்கே ?
எண்ணி வைத்த கவிதை என்க்கே?
தென்றல் தொட்ட சுடரும் எங்கே?
வின்னில் தெறித்த கனவு எங்கே?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக